CM Vijay Led Cabinet Meeting : ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உடனடியாக பதவியும் பறிக்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் எச்சரித்துள்ளார்.
TN Cabinet Meeting : முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அமைச்சரவை கூடுகிறது. வரும் ஜூன் 5ஆம் தேதி (நாளை - வெள்ளிக்கிழமை) கூடும் இந்த அமைச்சரவையில் என்னென்ன முக்கியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன? தவெக அரசிடம் இருந்து என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Big Day for Tamil Nadu: வரும் ஜனவரி 6 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இடைக்கால பட்ஜெட், பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய முடிவுகள்.
Tamilnadu LIVE News Updates Today: தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இன்று அமைச்சரவை கூட்டம், இன்றைய தங்கம் மற்றும் பங்குச்சந்தை நிலவரம், ஐபிஎல் அப்டேட்ஸ் ஆகியவற்றுக்கு இப்பக்கத்துடன் இணைந்திருங்கள்.
TN Cabinet Meeting 2025: இன்று நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில், 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 10-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது
TN Cabinet Meeting: ஆதரவற்ற கைம்பெண் மற்றும் முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை நடைபெறுகிறது.
Tamil Nadu Cabinet Meeting Today: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து இதில் காணலாம்.