கர்னாடக இசையில் “shape of you” பாடல்: Video Inside!

உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற Ed Sheeran shape of you பாடல் பல்வேறு மொழிகளில் Mashup செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் shape of you பாடல் தற்போது கர்னாடக இசையிலும் Mashup செய்யப்படபட்டு உள்ளது. 

Last Updated : Feb 25, 2018, 12:57 PM IST
கர்னாடக இசையில்  “shape of you” பாடல்: Video Inside! title=

உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற Ed Sheeran shape of you பாடல் பல்வேறு மொழிகளில் Mashup செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் shape of you பாடல் தற்போது கர்னாடக இசையிலும் Mashup செய்யப்படபட்டு உள்ளது. 

இந்த பாடலுக்கு மிருதங்கம் மற்றும் பழம் இசைக்கருவி மோர்சிங் (தமிழில் – நாமுழவு) இந்த இரு இசை கருவியை பயன்படுத்தி இசைக்கப்ட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது Youtube மற்றும் Facebook-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலைஞர்களளின் விவரம்:-

மிருதங்கம் : பி. ஆதித்யா நாராயண் (P . Adhitya Narayan )

மோர்சிங் : பிஜஞ்சாங்கி வி ரவி கிரன் (Bejjanki V Ravi Kiran ) 

வீடியோ:-

Trending News