CSIR CLRI வழங்கும் இந்தி மொழிபெயர்ப்பாளர் வேலைவாய்ப்பு: உங்களுக்கு ஹிந்தி தெரியுமா

CSIR CLRI தொழில்நுட்பப் பணிகளுக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 68 பேரை வேலைக்கு எடுக்கும் ஆட்சேர்ப்பு இது...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 23, 2022, 02:21 PM IST
  • இந்தி மொழிபெயர்ப்பாளர் வேலைவாய்ப்பு
  • CSIR CLRI வேலைவாய்ப்பு
  • ஜூன் 20க்கு முன் விண்ணப்பிக்கவும்
CSIR CLRI வழங்கும் இந்தி மொழிபெயர்ப்பாளர் வேலைவாய்ப்பு: உங்களுக்கு ஹிந்தி தெரியுமா title=

புதுடெல்லி: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு 2022 தொடங்கிவிட்டது. நிறுவனத்தில் ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர், தொழில்நுட்ப உதவியாளர் என வெவ்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20 ஜூன் 2022 ஆகும்.

இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள், ஆன்லைனில் 2022 மே 21ம் தேதி முதல் தொடங்கிவிட்டது. ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அதன் நகல்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 2022 ஜூன் 30. தகுதியுடைய மற்றும் வேலை தேடுபவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 

மேலும் படிக்க | POSOCO: பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் வழங்கும் வேலைவாய்ப்புகள்

CSIR CLRI ஆட்சேர்ப்பு 2022- முக்கியமான தேதிகள்

வேலைவாய்ப்புக்குஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி - 20 ஜூன் 2022

விண்ணப்ப நகல்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி தேதி - ஜூன் 30


CSIR CLRI காலியிடம் 2022
ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் - 68 காலியிடங்கள் 

CSIR CLRI ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு

CSIR CLRI ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

CSIR CLRI விண்ணப்பக் கட்டணம்
அனைத்து வகைகளுக்கான விண்ணப்பக் கட்டணம் இதுதான்.

CSIR CLRI தகுதி 2022

CSIR CLRI ஆட்சேர்ப்பு 2022 தேர்வு செயல்முறை

CLRI தொழில்நுட்ப வல்லுநரின் தேர்வு செயல்முறை 2022 பின்வரும் நிலைகளில் செயல்படுத்தப்படும்:

1. எழுத்துத் தேர்வு- திறன் சோதனை

2. ஆவணங்கள் சரிபார்ப்பு

3. மருத்துவ பரிசோதனை

மேலும் படிக்க | POSOCO: பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் வழங்கும் வேலைவாய்ப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQ

Trending News