உங்களிடம் இருக்கும் பழைய 20 ரூபாய் நோட்டு உங்கள் நிதி பிரச்சனைகளை தீர்த்து, உங்களை பணக்காரர் ஆக்கும் என்றால் நம்ப முடிகிறதா... இப்போது பலர் வீட்டில் உட்கார்ந்து கொண்டே பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மூலம் லட்சக்கணக்கான பனத்தை சம்பாதிக்கிறார்கள். இப்போது உலக சந்தையில் பல இணையதளங்கள் மூலம் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டில் உள்ள உண்டியலில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரித்து வைத்திருந்தால், வீட்டில் இருந்த படியே ஒரே நேரத்தில் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.
உங்களிடம் பழைய 20 ரூபாய் நோட்டு இருந்தால், அதை ரூ.6 லட்சத்திற்கு விற்று பணக்காரராகும் உங்கள் கனவை நிறைவேற்றலாம். இந்த நோட்டின் விற்பனை செய்யும் போது, சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நோட்டு விற்பனைக்கு தேவையான நிபந்தனைகளை அறிந்து கொள்ளுங்கள்
உலகளாவிய சந்தையில் பழைய ரூபாய் நோட்டுகளை விற்க, நீங்கள் உடனடியாக அம்சங்களை அறிந்து கொள்ள வேண்டும். முதலில் 20 நோட்டின் முன்பகுதியில் வரிசை எண் 786 என்று எழுதுவது அவசியம். அதுமட்டுமின்றி நோட்டின் நிறமும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும். இந்த எண்ணில் அப்படி என்னதான் இருக்கிறட்து என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். உண்மையில், வரிசை எண் 786 முஸ்லீம் சமுதாயத்தில் மிகவும் அதிர்ஷ்டமாகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது.
முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நோட்டை வீட்டில் வைத்திருப்பது மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதுகின்றனர். உங்களிடம் இது போன்ற மூன்று நோட்டுகள் இருந்தால், அவற்றை எளிதாக ரூ.18 லட்சத்திற்கு விற்கலாம். அதன் விற்பனைக்காக நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. உட்கார்ந்து கொண்டே ஆன்லைன் தளத்தில் விற்கலாம் என்றால்.
விற்பனை செய்யும் முறை
நீங்கள் சர்வதேச சந்தையில் நோட்டுகளை எளிதாக விற்கலாம். அதற்கு சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இதற்கு நீங்கள் www.ebay.com என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். இங்கே நீங்கள் இப்போது முகப்பு பக்கத்தில் சென்று உங்களை 'விற்பனையாளராக' பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படம் எடுத்து தளத்தில் பதிவேற்றவும். தகவலுக்கு, இதற்கு முன்பே மக்கள் பழைய நோட்டுகளை விற்று கோடீஸ்வரராகும் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதை உங்களுக்குச் சொல்வோம்.
மேலும் படிக்க | ஆண்டியை அம்பானியாக்கும் இந்த ‘10 ரூபாய்’ நோட்டு உங்க கிட்ட இருக்கா!
மேலும் படிக்க | பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்தால் விரைவில் ‘அம்பானி’ ஆகலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ