ஓய்வூதியம் தொடர்பான Good News! இனி NPS திட்டம் 'உத்தரவாத வருமானம்' தரும்

 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 12, 2021, 10:42 AM IST
  • PFRDA ஆலோசகர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது
  • NPS ஓய்வூதியத்தின் கீழ் 'உத்தரவாத வருமானம்' கிடைக்கும்
  • PFRDA இதுவரை எந்த உத்தரவாத திட்டத்தையும் இயக்கவில்லை
ஓய்வூதியம் தொடர்பான Good News! இனி NPS திட்டம் 'உத்தரவாத வருமானம்'  தரும் title=

 

NPS Assured Return Scheme: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நாட்டின் லட்சக்கணக்கானவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஓய்வூதிய கட்டுப்பாட்டு அமைப்பான PFRDA  தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கீழ் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட வருவாய் திட்டத்தை (Minimum Assured Return Scheme - MARS) கொண்டு வர உள்ளது.

ALSO READ | பென்ஷன் இல்லையே என டென்ஷன் வேண்டாம்; ₹74,300 ஓய்வூதியம் தரும் அசத்தல் திட்டம்

ஆலோசகரை நியமிக்க PFRDA உத்தரவு
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இந்த திட்டத்தை வடிவமைக்க ஆலோசகர்களுக்கு நியமிக்க கோரிக்கையை (RFP) வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஓய்வூதிய நிதி மற்றும் செயல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அதன் அடிப்படையில், திட்டம் தயாரிக்கப்படும். PFRDA  திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட வருமானத் திட்டம் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APY) ஆகியவற்றில் அம்சங்களை இணைப்பதில் PFRDA நிறைய  பணிகளை செய்துள்ளது, ஆனால் இவை அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள். PFRDA கொண்டுவர திட்டமிட்டுள்ள திட்டம் அதன் முதல்  தனித்துவமான திட்டமாக இருக்கும். ஏனெனில் PFRDA இதுவரை எந்த உத்தரவாத திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இந்த ஓய்வூதிய உத்தரவாதம் திட்டத்தின் சந்தையுடன் இணைக்கப்படும் என்று PFRDA கூறுகிறது. முதலீட்டு மீதான வருவாயின் உத்தரவாத வருமானத்தின் பங்கை நிதி மேலாளர்கள் தீர்மானிக்க வேண்டும்.

ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி 28%-லிருந்து 31 % ஆக உயரும்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News