English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Pension Plans

Pension Plans

அடல் பென்ஷன் திட்டம்: மாதம் ரூ.210 பங்களிப்பில்... ஆயுள் முழுவதும் ரூ.5000 பெறலாம்
Pension Plans Jul 12, 2025, 03:26 PM IST
அடல் பென்ஷன் திட்டம்: மாதம் ரூ.210 பங்களிப்பில்... ஆயுள் முழுவதும் ரூ.5000 பெறலாம்
Atal Pension Yojana: அடல் ஓய்வூதிய திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு திட்டமாகும். இதன் மூலம் முதுமையில் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம். 
PM-SYM: வாழ்நாள் முழுவதும் ரூ.3000 பென்ஷன் பெறலாம்... மத்திய அரசின் அசத்தல் திட்டம்
PM-SYM Jul 7, 2025, 04:13 PM IST
PM-SYM: வாழ்நாள் முழுவதும் ரூ.3000 பென்ஷன் பெறலாம்... மத்திய அரசின் அசத்தல் திட்டம்
Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana: மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் (PM-SYM) திட்டம், சிறிது சேமிப்புடன் உத்தரவாதமான ஓய்வூதியத்தை விரும்பும் லட்சக்கணக்கான அமைப்புசாரா துறை ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
PM-SYM: ரூ.100 மாத முதலீட்டில்... வாழ்நாள் முழுவதும் ரூ.3000 பென்ஷன் பெறலாம்
PM-SYM Jun 17, 2025, 04:47 PM IST
PM-SYM: ரூ.100 மாத முதலீட்டில்... வாழ்நாள் முழுவதும் ரூ.3000 பென்ஷன் பெறலாம்
Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சூப்பர் திட்டம்.
ஓய்வூதியம் இல்லாதவர்கள் கவலையை போக்கும்... LIC ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்... முழு விபரம் இதோ
LIC May 13, 2025, 11:41 AM IST
ஓய்வூதியம் இல்லாதவர்கள் கவலையை போக்கும்... LIC ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்... முழு விபரம் இதோ
LIC Smart Pension Plan: தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஓய்வுக்குப் பிறகு பென்ஷன் போன்ற வருமானத்தை பெற திட்டமிடல் அவசியம். அந்த வகையில், எல்ஐசி கொண்டுவந்துள்ள ஸ்மார்ட் பென்ஷன் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பென்ஷன் இல்லை என்ற டென்ஷனை தீர்க்கும்... LIC ஸ்மார்ட் ஓய்வூதிய திட்டம்
LIC Apr 10, 2025, 12:36 PM IST
பென்ஷன் இல்லை என்ற டென்ஷனை தீர்க்கும்... LIC ஸ்மார்ட் ஓய்வூதிய திட்டம்
பென்ஷன் இல்லாதவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்கும் திட்டம் ஒன்றை LIC தொடங்கியுள்ளது. தனியார் துறையில் பணிபுரிபவர்கள், சுய தொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் என ஓய்வு காலத்தில் வழக்கமான வருமானத்தை பெற விரும்பும் அனைவரும் முதலீடு இதில் செய்யலாம்.
ரூ.1 லட்சம் வரை மாத வருமானம்... பென்ஷன் கவலையை போக்கும் சில சிறந்த திட்டங்கள்
Pension Plans Mar 24, 2025, 04:23 PM IST
ரூ.1 லட்சம் வரை மாத வருமானம்... பென்ஷன் கவலையை போக்கும் சில சிறந்த திட்டங்கள்
தனியார்  ஊழியர்களின் ஓய்வு கால  கவலைகளை நீக்கும் சில சிறந்த பென்ஷன் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டங்களில் முதலீடு செய்து வந்தால், அரசு ஊழியரை போல் ஓய்வூதியம் போன்ற வழக்கமான வருமானத்தை பெறலாம்.
ஓய்வூதியம் இல்லையா... உங்களுக்கு கை கொடுக்க வந்துவிட்டது LIC ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்
LIC Mar 9, 2025, 05:02 PM IST
ஓய்வூதியம் இல்லையா... உங்களுக்கு கை கொடுக்க வந்துவிட்டது LIC ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்
LIC Smart Pension Plan: நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது புதிய பென்ஷன் திட்டத்தை ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தை சென்ற மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் பென்ஷன் இல்லாதாவர்களுக்கான பாதுகாப்பான ஓய்வூதியத் தீர்வை வழங்குகிறது.
NPS  கணக்கிற்கான D-Remit  வசதி... உங்கள் கணக்கை மாற்றுவது மிக எளிது
NPS Mar 8, 2025, 08:20 PM IST
NPS கணக்கிற்கான D-Remit வசதி... உங்கள் கணக்கை மாற்றுவது மிக எளிது
தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) இணைந்துள்ளீர்களா? வேலை அல்லது நகர மாற்றம் காரணமாக உங்கள் NPS நிதியை மாற்றுவதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா? ஆனால், இப்போது டென்ஷன் ஆக வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் உங்கள் பணத்தை டி-ரெமிட் மூலம் எளிதாக மாற்றலாம்! 
LIC ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்... ஓய்வூதியம் பெற ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினால் போதும்
LIC Feb 23, 2025, 12:40 PM IST
LIC ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்... ஓய்வூதியம் பெற ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினால் போதும்
அரசு நடத்தும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு புதிய ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓய்வூதியம் கிடையாதா... கவலையை விடுங்கள்... வந்துவிட்டது LIC ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்
LIC Feb 19, 2025, 08:34 AM IST
ஓய்வூதியம் கிடையாதா... கவலையை விடுங்கள்... வந்துவிட்டது LIC ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்
LIC’s Smart Pension: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் கொண்டு வந்துள்ள புதிய ஓய்வூதிய திட்டம், ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்கும் சிறந்த பென்ஷன் திட்டமாக இருக்கும். இந்த திட்டத்தில் சேருவதற்கான தகுதி, குறைந்தபட்ச பாலிசி தொகை ஆகிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
Budget 2025: அடல் பென்ஷன் திட்டம்... இரட்டிப்பாகும் ஓய்வூதியம்.. காத்திருக்கும் குட் நியூஸ்?
Budget 2025 Feb 1, 2025, 08:27 AM IST
Budget 2025: அடல் பென்ஷன் திட்டம்... இரட்டிப்பாகும் ஓய்வூதியம்.. காத்திருக்கும் குட் நியூஸ்?
மத்திய அரசு, அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டமாக அடல் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. 
60வது வயதில் மாதம் ₹61,000 பென்ஷன் பெற... PPF கணக்கில் இவ்வாறு முதலீடு செய்யவும்
PPF Investment Nov 25, 2024, 04:54 PM IST
60வது வயதில் மாதம் ₹61,000 பென்ஷன் பெற... PPF கணக்கில் இவ்வாறு முதலீடு செய்யவும்
PPF: ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.60,989 என்ற அளவில் வழக்கமான ஓய்வூதியத்தைப் பெறவும், அதுவும் முற்றிலும் வரி விலக்குடன் கூடிய வருமானத்தை பெறவும் கணக்கில் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
LIC ஜீவன் சாந்தி... ரூ.10 லட்சம் முதலீட்டில்... வாழ்நாள் முழுவதும் ரூ.9560 பென்ஷன்..!!
LIC Jeevan Shanti May 9, 2024, 10:56 AM IST
LIC ஜீவன் சாந்தி... ரூ.10 லட்சம் முதலீட்டில்... வாழ்நாள் முழுவதும் ரூ.9560 பென்ஷன்..!!
LIC New Jeevan Shanti Policy: ஓய்வு காலத்தில் ஒருவரையும் சாராமல் இருக்க, நமது முதலீடுகளை சரியாக திட்டமிடுவது மிகவும் அவசியம். அதற்கு லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) வழ்ங்கும் பாலிஸி திட்டங்கள் பெரிதும் உதவும். 
வருமான வரி கட்டாத அமைப்புசாரா தொழிலாளிகளுக்கான அரசு ஓய்வூதியத் திட்டம்! அடல் பென்ஷன்!
Atal Pension Plans Mar 29, 2024, 12:32 PM IST
வருமான வரி கட்டாத அமைப்புசாரா தொழிலாளிகளுக்கான அரசு ஓய்வூதியத் திட்டம்! அடல் பென்ஷன்!
APY Best pension Plan : உத்தரவாத ஓய்வூதியத் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா, வருமான வரி கட்டாத, அமைப்புசாராத் தொழிலாளிகளுக்கான அருமையான திட்டம்... 
Budget 2024: அடல் பென்ஷன் திட்டம்... அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7000 ஆக அதிகரிக்க வாய்ப்பு!
Budget 2024 Jan 18, 2024, 09:09 PM IST
Budget 2024: அடல் பென்ஷன் திட்டம்... அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7000 ஆக அதிகரிக்க வாய்ப்பு!
பட்ஜெட் 2024: அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்காக அரசாங்கம் அடல் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ், அரசாங்கம் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் ஓய்வூதிய திட்டம்: ஒரு முறை முதலீடு, மாதா மாதம் ரூ. 58,950 வருமானம்
LIC Dec 22, 2023, 02:06 PM IST
மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் ஓய்வூதிய திட்டம்: ஒரு முறை முதலீடு, மாதா மாதம் ரூ. 58,950 வருமானம்
LIC Saral Pension Yojana: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நாடு முழுவதும் பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டிருப்பதற்கு நன்கு அறியப்பட்டதாகும். ஏனெனில் இதில் பல்வேறு சமூகக் குழுக்களை ஈர்க்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு காப்பீட்டுக் கொள்கைகள் வழங்கப்படுகின்றன.
மாதம் ₹210 போதும்... ஆயுள் முழுவதும் ₹5000 பென்ஷன் தரும் அடல் பென்ஷன் திட்டம்..!
Pension Plans Dec 13, 2023, 06:12 PM IST
மாதம் ₹210 போதும்... ஆயுள் முழுவதும் ₹5000 பென்ஷன் தரும் அடல் பென்ஷன் திட்டம்..!
ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானம் இல்லையே என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா?  ஒவ்வொரு மாதமும் வெறும் 210 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம். 
ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாம இருக்கணுமா... ‘இவற்றில்’ முதலீடு செய்யுங்க!
Retirement planning Dec 5, 2023, 04:52 PM IST
ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாம இருக்கணுமா... ‘இவற்றில்’ முதலீடு செய்யுங்க!
அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வு என்பது ஒரு பெரிய நிகழ்வு. ஓய்வு பெற்ற பின் ஊய்வூதியம் கிடைப்பவர்களுக்கு சிக்கல் இல்லை. ஆனால், ஓய்வூதியம் இல்லாதவர்கள், தனது ஓய்வு காலத்திற்கான நிதியை திரட்ட சரியாக திட்டமிட வேண்டும்.
LIC சரல் பென்ஷன் திட்டம்..... இனி பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் இல்லை..!!
LIC Dec 2, 2023, 12:45 PM IST
LIC சரல் பென்ஷன் திட்டம்..... இனி பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் இல்லை..!!
பென்ஷன் வசதி இல்லாதவர்களுக்கு ஓய்வூதிய திட்டமிடம் மிக அவசியம். ஓய்வூதிய திட்டமிடல்  (Retirement Planning) என்று வரும் போது, ​​LIC (Life Insurance Corporation) என்ற பெயர் கண்டிப்பாக வரும். எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு பல ஓய்வூதிய திட்டங்களை வழங்குகிறது. இவற்றில் ஒன்று - எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா (LIC Saral Pension Yojana). 
தினமும் 7 ரூபாய் சேமித்தால் போதும்... முதுமையில் மகிழ்ச்சியாக வாழலாம்!
Pension Plans Oct 28, 2023, 06:04 PM IST
தினமும் 7 ரூபாய் சேமித்தால் போதும்... முதுமையில் மகிழ்ச்சியாக வாழலாம்!
முதுமையில் நிதி தேவைக்காக யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைப்பவர்கள் அடல் பென்ஷன் யோஜனா என்னும் திட்டத்தில் சேரலாம். இது அரசாங்க ஓய்வூதியத் திட்டமாகும், மேலும் இது உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது.
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • இண்டிகோ விமானங்கள் ரத்து: உங்க ஃப்லைட் ஸ்டேட்டஸ் என்ன? 4 எளிய வழிகளில் செக் செய்யலாம்
    Indigo

    இண்டிகோ விமானங்கள் ரத்து: உங்க ஃப்லைட் ஸ்டேட்டஸ் என்ன? 4 எளிய வழிகளில் செக் செய்யலாம்

  • ரூ.5,000 அபராதம்! டிசம்பர் 14ம் தேதி வரை காலக்கெடு..  Animal Lovers-க்கு  வந்த அலெர்ட்
    Pet License
    ரூ.5,000 அபராதம்! டிசம்பர் 14ம் தேதி வரை காலக்கெடு.. Animal Lovers-க்கு வந்த அலெர்ட்
  • மர்ம சூட்கேஸ் முதல் போலி புதின் வரை... ரஷ்ய அதிபரின் வருகையில் கவனிக்க வேண்டிய 10 ரகசியங்கள்!
    Vladimir Putin
    மர்ம சூட்கேஸ் முதல் போலி புதின் வரை... ரஷ்ய அதிபரின் வருகையில் கவனிக்க வேண்டிய 10 ரகசியங்கள்!
  • 12 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. உஷார் மக்களே.. வானிலை மையம் அலர்ட்!
    TN Weather
    12 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. உஷார் மக்களே.. வானிலை மையம் அலர்ட்!
  • காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு
    Nandamuri Balakrishna
    காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு
  • India-Russia: இந்தியா-ரஷ்யா உறவுகளின் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கலாச்சாரத் தூண்கள்!
    India Russia Trade
    India-Russia: இந்தியா-ரஷ்யா உறவுகளின் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கலாச்சாரத் தூண்கள்!
  • இட்லி பொடி சாப்பிட்டால் ஆபத்தா? மருத்துவர் சொல்லும் காரணம்.. ரொம்ப முக்கியம்
    Idli Podi
    இட்லி பொடி சாப்பிட்டால் ஆபத்தா? மருத்துவர் சொல்லும் காரணம்.. ரொம்ப முக்கியம்
  • 1000 விமானங்கள் ரத்து! இண்டிகோ விமானச் சேவை எப்போது சீராகும்? CEO அளித்த நம்பிக்கை என்ன?
    Indigo
    1000 விமானங்கள் ரத்து! இண்டிகோ விமானச் சேவை எப்போது சீராகும்? CEO அளித்த நம்பிக்கை என்ன?
  • குருவின் வக்ர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிகளுக்கு தங்கம் மழை, கோடீஸ்வர யோகம்
    Jupiter Retrograde Transit
    குருவின் வக்ர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிகளுக்கு தங்கம் மழை, கோடீஸ்வர யோகம்
  • புதிய அகல ரயில்பாதை, வந்தே பாரத் ரயில் - தமிழ்நாட்டு ரயில் திட்டங்களை பட்டியலிட்ட மத்திய அரசு
    Railways
    புதிய அகல ரயில்பாதை, வந்தே பாரத் ரயில் - தமிழ்நாட்டு ரயில் திட்டங்களை பட்டியலிட்ட மத்திய அரசு

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x