வீடியோ: கலை கட்டும் கிறிஸ்துமஸ் திருவிழா!

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்ட நாடுமுழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கலைக் கட்ட துவங்கியுள்ளது!

Last Updated : Dec 24, 2017, 06:24 PM IST
வீடியோ: கலை கட்டும் கிறிஸ்துமஸ் திருவிழா! title=

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்ட நாடுமுழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கலைக் கட்ட துவங்கியுள்ளது!

மேற்கு வங்கத்தில் மார்கெட்டில் கிறிஸ்துமஸ்-காக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அளங்காரப் பொருட்கள்!

கோவா தேவாலையத்தில் கண்னைக் கவரும் அலங்காரம்!

 

மேற்கு வங்கத்தில் மெழுகு வத்தி ஏற்றி கிறிஸ்துமஸை வரவேற்கும் மக்கள்!

Trending News