விஜய் வெறித்தனமான சிறுவயது ரசிகன்! வீடியோ பார்க்க!!

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளாம் உள்ளது. தற்போது நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் நடித்து வருகிறார்.

Last Updated : Feb 24, 2018, 10:16 AM IST
விஜய் வெறித்தனமான சிறுவயது ரசிகன்! வீடியோ பார்க்க!! title=

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளாம் உள்ளது. தற்போது நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய்யின் தீவர ரசிகனாக இருக்கும் சிறுவன் ஒருவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விஜய்யை சார் என்று அழைக்க வேண்டும் என்று கூறுகிறான். மேலும், திருக்குறள் படிக்க சொன்னால் விஜய்யின் துப்பாக்கி படத்தையே சொல்லுகிறான்.

வருங்காலத்தில் என்னவாக வேண்டும் என்று கேட்டால், மெர்சல் படத்தில் வருவதுபோல், டாக்டர், மேஜிக்மேன் மற்றும் ஹீரோ என மூன்றாகவும் ஆகப்போவதாக கூறியுள்ளான்.

Trending News