இவர்தானா 'இந்தியன் 2' படத்தின் கதாநாயகி?

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' திரைப்படம் தயாராகவிருக்கிறது. 

Last Updated : Jan 30, 2018, 11:28 AM IST
இவர்தானா 'இந்தியன் 2' படத்தின் கதாநாயகி? title=

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' திரைப்படம் தயாராகவிருக்கிறது. 

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து இருக்கும் படம் 2.0. தற்போது இப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படம் எடுக்க இருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இக்கதையில் நடிக்கும் நாயகிக்கு ஒரு புரட்சி பெண் வேடம் என்ற தகவல் கசிந்துள்ளதால், நயன்தாரா இப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Trending News