உங்களிடம் இந்த ‘2’ ரூபாய் காயின் இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி!

நீங்களும் கூடிய விரைவில் பணக்காரர் ஆக விரும்பினால், இது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. மிகவும் சுலபமாக வீட்டில் இருந்த படியே  5 லட்சம் ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 15, 2021, 05:10 PM IST
  • பழமையான பொருட்களுக்கு என்றுமே மதிப்பு உண்டு.
  • இந்த நாணயம் உங்களை லட்சாதிபதியாக்கும்.
  • இணையதளத்தில் பதிவு செய்து எளிதாக சம்பாதிக்கலாம்.
உங்களிடம் இந்த ‘2’ ரூபாய் காயின் இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி! title=

புதுடெல்லி: நீங்கள்வீட்டில் இருந்த படியே விரைவாக பணம் சம்பாதிக்க விரும்பினால் இந்த செய்தி உங்களுக்காக மட்டுமே. வீட்டில் இருந்தபடியே 5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய வணிகத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். உங்களிடம் சில பழைய நாணயங்கள் இருந்தால், அதில் இருந்து எளிதாக பணம் சம்பாதிக்கலாம். பழமையான பொருட்களுக்கு என்றுமே மதிப்பு உண்டு

சர்வதேச சந்தையில் இதுபோன்ற பழமையான பொருட்களுக்கு அதிக தேவை உள்ளது. இந்த பழங்கால பொருட்களுக்கு நல்ல பணம் கிடைக்கும். நீங்கள் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகளை சேகரிக்கப்பவராக இருந்தால், இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இந்த நாணயங்கள் மூலம் நீங்கள் எப்படி எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என கீழே விளக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட பழைய 2 ரூபாய் நாணயத்தின் உரிமையாளராக இருந்தால், ஆன்லைனில் 5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். ஒரே நிபந்தனை என்னவென்றால், நாணயம் 1994, 1995, 1997 அல்லது 2000 தொடர்களில் மட்டுமே இருக்க வேண்டும். 

ALSO READ | RBI வெளியிடும் ₹75, ₹100, ₹125 நினைவு நாணயங்கள்; பெறுவது எப்படி..!!!

இந்த நாணயத்தை விற்பனை செய்யும் முறை

உங்களிடம் இந்த 2 ரூபாய் நாணயம் இருந்தால் OLXல் ஆன்லைனில் விற்கலாம்.
இந்த இணையதளத்தில் இந்த அரிய நாணயத்திற்கு வாங்குபவர்கள் அதிக தொகை செலுத்தி பெற தயாராக இருக்கின்றனர்.

1. நாணயங்களை விற்க முதலில் உங்களை Olx இல் விற்பனையாளராக பதிவு செய்யுங்கள்.

2. அதன் பிறகு, நாணயத்தின் இருபுறமும் உள்ள புகைப்படத்தை கிளிக் செய்வதன் மூலம் பதிவேற்றவும்.

3. அதன் பிறகு உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.

4. இணையதளத்தில் நீங்கள் வழங்கிய தகவலைச் வெரிபை செய்யவும்.

5. வாங்க விரும்பும் எவரும் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

ALSO READ | ஆன்லைனில் ₹10 கோடிக்கு ஏலம் போன ஒரு ரூபாய் காயின்..!!!

1982 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 2 ரூபாய் நாணயம் 

நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், வாங்குபவர் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்வார். அதன் பிறகு, உங்கள் நாணயத்தை விதிமுறைகளின்படி விற்கலாம். 2 ரூபாய் நாணயம் இந்தியாவில் முதன்முதலில் 1982 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய 2 ரூபாய் நாணயம் குப்ரோ-நிக்கல் மெட்டலில் அச்சிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் பல நாணயங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது பழக்கத்தில் இல்லாத பழைய  நாணயங்களின் (Old Coins) மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ALSO READ | அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகும் இந்த “5” ரூபாய் நோட்டு உங்க கிட்ட இருக்கா..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News