அசத்தும் அமலாபால்..!! ஆடை படத்தின் ட்ரைலர்..!!

நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jul 6, 2019, 01:29 PM IST
அசத்தும் அமலாபால்..!! ஆடை படத்தின் ட்ரைலர்..!!
Pic Courtesy : Twitter/@Amala_ams

நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

நடிகை அமலாபால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கதையின் பலமும், அமலா பாலின் தோரணையும் இப்படத்தை வெற்றி பெற செய்தது. இப்படத்தை தொடர்ந்து தற்போது ஆடை படத்தில் நடித்து வருகிறார்.

ஆடை படத்தை மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்குகி வருகிறார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

ட்ரைலர்: