நட்சத்திர விழாவில் பங்கேற்க மலேசியா சென்ற நடிகர் ரஜினிகாந்த்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நட்சத்திரக் கலை விழா மலேசியாவில் நாளை மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அங்கு சென்றார்.

Last Updated : Jan 5, 2018, 03:12 PM IST
நட்சத்திர விழாவில் பங்கேற்க மலேசியா சென்ற நடிகர் ரஜினிகாந்த் title=

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நட்சத்திரக் கலை விழா மலேசியாவில் நாளை மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

நாளை மலேசியாவில் நடைபெறும் பிரமாண்டமான நட்சத்திர கலை விழா நடைபெறுகிறது. தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர், நடிகை மற்றும் கலை நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நட்சத்திர கலை விழாவில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், நட்சத்திரக் கலை விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று மலேசியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

 

 

Trending News