உயர்ந்த மனிதன்: அட்டகாசமான கெட்டப்பில் அமிதாப்!!

உயர்ந்த மனிதன் தமிழ்ப் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்துகொண்டு நடிக்க துவங்கினார். அப்பட ஸ்டில்களை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Last Updated : Apr 1, 2019, 10:23 AM IST
உயர்ந்த மனிதன்: அட்டகாசமான கெட்டப்பில் அமிதாப்!! title=

உயர்ந்த மனிதன் தமிழ்ப் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்துகொண்டு நடிக்க துவங்கினார். அப்பட ஸ்டில்களை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனை தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார். தற்போது தமிழ்வாணன் என்பவர் இயக்கும் 'உயர்ந்த மனிதன்' என்ற தமிழ்ப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கின்றார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. 

இதுகுறித்து அமிதாப்பின் ஸ்டில்களை எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

 

 

Trending News