ஜீ தொலைகாட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும்: ஆகஸ்ட் 17 எபிசோட்! பரபரப்பான திருப்பம்

Amudhavum Annalakshmiyum August 17 Update: வீட்டுக்கு வந்து அதிர்ச்சி கொடுத்த பழனி.. கண் கலங்கும் செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 17, 2023, 11:36 AM IST
ஜீ தொலைகாட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும்: ஆகஸ்ட் 17 எபிசோட்! பரபரப்பான திருப்பம் title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: ஆகஸ்ட் 17 எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.  இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் செந்தில் அமுதாவிடம் எனக்கு கண்ணு தெரியல என்று சொல்ல அமுதா பயந்துஎன்னங்க சொல்றீங்க விளையாடாதீங்க என்று சொல்ல உண்மையா தான் அமுதா எனக்கு உண்மையிலேயே கண்ணு தெரியல, நீ இருக்கியா அமுதா என்று சொல்ல ,அமுதா அத்த மாமா என்று சொல்ல அனைவரும் வர என்ன ஆச்சு என்னாச்சு என்று கேட்க என்னாச்சு தெரியலங்க அவருக்கு கண்ணு தெரியலன்னு சொல்றார் என சொல்கிறாள்.

மேலும் படிக்க | ரூ.400 கோடி வசூலை தாண்டிய ஜெயிலர்.. அதுவும் 6 நாளில்

உடனடியாக செந்திலை அனைவரும் ஆஸ்பிடலுக்கு அழைத்து செல்ல ஆட்டோவில் வந்து இறங்கி அமுதா அன்னலட்சுமி மாணிக்கம் மூவரும் செந்திலை அழைத்துக் கொண்டு போக அப்போது அதை கவனிக்காமல் மாயா அங்கு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறாள். உள்ளே சென்று டாக்டரிடம் சொல்ல டாக்டர் உடனே கண்ணை செக் பண்ணி பார்க்கிறார்.

டாக்டர் தலையில ஆபரேஷன் நடந்ததனால சின்னதா ஒரு கண்ணுக்கு போற நரம்பு ஒன்று டேமேஜ் ஆயிருக்கு, ஒன்னும் பயப்படற மாதிரி இல்ல டெம்ப்ரவரிதான் போகப் போக சரியாயிடும் என சொல்ல அப்போது நர்ஸ் ஒருவர் வந்து மாயாவிடம் மாயா நேற்று நீ அந்த செந்தில் பத்தி கேட்டல்ல அவங்க வந்து இருக்காங்க என்று சொல்கிறார். 

இங்கே டாக்டர் அமுதாவிடம் ரெகுலரா கண் DROPS விடணும் நான் வேணா ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்ணட்டா என்று சொல்ல அமுதா வேண்டாம் டாக்டர் நாங்களே பார்த்துகிறோம் என சொல்ல அப்போது மாயா பார்க்கிறாள். 

மேலும் படிக்க | Rajinikanth: 2 மணி நேரம் மலையேறி தியானம் செய்த ரஜினி! வைரலாகும் புகைப்படங்கள்!

செந்திலை பார்த்ததும் அதிர்ச்சியாய் மாயா பார்க்க ஃப்ளாஷ் கட்டில் நெகட்டிவ் ஷாட்ஸ் போவது செந்தில் அருகே வந்து கிராஸ் ஆயிப்போக அமுதா இடிக்க நர்ஸ் திரும்ப அமுதா சாரி மன்னிச்சிடுங்க தெரியாம பண்

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | ஒரு வழியா வெளியான அப்டேட்… அஜித்தின் விடாமுயற்சி குறித்து சூப்பர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News