'கஜினிகாந்த்' ஆக மாறும் ஆர்யா

நடிகர் ஆர்யா அடுத்த பட டைட்டில் 'கஜினிகாந்த்' என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை சந்தோஷ் ஜெயகுமார் இயக்கவுள்ளார். 

Last Updated : Nov 29, 2017, 02:00 PM IST
'கஜினிகாந்த்' ஆக மாறும் ஆர்யா  title=

நடிகர் ஆர்யா அடுத்த பட டைட்டில் 'கஜினிகாந்த்' என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை சந்தோஷ் ஜெயகுமார் இயக்கவுள்ளார். 

இந்த படம் போலவே காமெடி மற்றும் அடல்ட்ஸ் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. 

 

 

 

Trending News