ஓவியம் போல் காட்சி தந்த பிக் பாஸ் புகழ் இன் இந்த கிளாமர் போட்டோஸ்ஷூட்!

பிக் பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா, சமீபத்தில் எடுத்த, 'போட்டோ ஷூட்' இணையத்தில் வைரலாகி வருகிறது.

Last Updated : Nov 4, 2020, 06:28 PM IST
ஓவியம் போல் காட்சி தந்த பிக் பாஸ் புகழ் இன் இந்த கிளாமர் போட்டோஸ்ஷூட்!

நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் படுகவர்ச்சி புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை ஆரவாரப்படுத்தி வருகிறது. 

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாகவும் சிறப்பு தோற்றத்திலும் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பல லட்சம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட ஐஸ்வர்யா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்பொழுது இந்திய அளவில் பிரபலமாகி உள்ளார். 

 

ALSO READ | Bigg Boss நாயகியின் புது அவதாரம்; வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸி லிருந்து வெளிவந்த பிறகு மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் பல போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது படுகவர்ச்சியான உடையில் உச்சகட்ட கவர்ச்சியான கோணங்களில் ஒரு போட்டோஷூட் ஐ நடிகை ஐஸ்வர்யா தத்தா செய்துள்ளார். இந்த சூப்பரான போட்டோஷூட் புகைப்படங்களைப் பார்த்த பலரும் வர்ணித்து ஆரவாரப்படுத்தி வைரலாக்கி வருகின்றனர்.ஒரு சிலர் கடுப்பாகியும் வருகின்றனர்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

சமீபத்தில் நடிகர் ஆர்யா சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா தத்தா வின் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்ட நிலையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து கன்னித்தீவு, மிளிர் உள்ளிட்ட திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. 

 

ALSO READ | Video: பாடல் ஆசிரியராய் உருமாறிய பிக்பாஸ் பிரபலம்!

More Stories

Trending News