நயன்தாராவை பற்றி டிவீட் செய்த பிரபல நடிகை!

Last Updated : Jul 6, 2017, 10:58 AM IST
நயன்தாராவை பற்றி டிவீட் செய்த பிரபல நடிகை! title=

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் 2017 கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 1-ம் தேதி அபிதாபியில் நடைபெற்றது. 

இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் நயன்தாரா மற்றும் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் கலந்து கொண்டனர்.

விழாவின் போது லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை நயன்தாராவிடம் போட்டோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த போட்டோவில் அம்மா, மகளாள நடிப்பதற்கு விருப்பம் இருந்தால் எங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்ற ரீதியில் கொடுத்திருக்கிறார். 

Trending News