Chandramukhi 2 Review: சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ

Chandramukhi 2 Twitter Review Update: இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 28, 2023, 10:03 AM IST
  • 2005ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் சந்திரமுகி.
  • இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
Chandramukhi 2 Review: சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ title=

இன்று சந்திரமுகி 2 படம் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். அவர்கள் கூறியுள்ளபடி படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

சந்திரமுகி 2 திரைப்படம்:
ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதனை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தின் கதையை அடிப்படையாக வைத்து புது கதாப்பாத்திரங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் வந்த முருகேசன் (வடிவேலு) கதாப்பாத்திரம் மட்டும் இதிலும் தொடர்கிறது. 

மேலும் படிக்க | ஏஆர் முருகதாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சந்திரமுகி 2 இன்று ரிலீஸ்:
18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2 இன்று திரையரங்கில் வெளிவந்துள்ளது. எனவே இன்று படம் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

சந்திரமுகி 2 விமர்சனம்:

 

 

 

 

 

மேலும் படிக்க | 96வது ஆஸ்கர் விருது விழா: இந்தியா சார்பில் '2018' மலையாள படம் தேர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News