Raghava Lawrence : திருச்சி கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்று நடிகரும் இயக்குநரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
Raghava Lawrence : தென்னிந்திய திரையுலகில், முக்கியமான பிரபலமாக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர், சமீபத்தில் தெரு நாய்களுடன் ஒப்பிட்டு பேசியதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில், வைரலானதை தொடர்ந்து, அவர் அதற்கு விளக்கம் வெளியிட்டு ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
Raghava Lawrence Video: தனது அரசியல் எண்ட்ரி குறித்து குட்டி ஸ்டோரி சொல்லி TWIST வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ். அரசியலுக்கு வரணும்ன்னா இவங்க சொல்லனும் என பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.
Raghava Lawrence Political Move Update: பாரதிராஜாவின் மறைவால் தனது அரசியல் மற்றும் வாழ்க்கை குறித்த முக்கிய அறிவிப்பை ஜூன் 11-லிருந்து ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், விஜய்யின் 'தவெக' கட்சியில் இணைவாரா அல்லது அண்ணாமலையின் 'We the leaders' இயக்கத்தில் இணைந்து திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Raghava Lawrence on Trichy East Bypoll Rumours: திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதாக பரவும் வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், இதுகுறித்த தனது வாழ்வின் முக்கிய முடிவை ஜூன் 11 அன்று வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தற்போது தனது மகளையும் இயக்குநராக இண்ட்ரோ செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
Benz Movie Villain New Addition To The LCU : லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் பென்ஸ் திரைப்படத்தின் வில்லன் யார் தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
Benz Movie Shooting Started : பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் & தி ரூட் புரொடக்ஷன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் வழங்கும், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பென்ஸ்' படம் பூஜையுடன் தொடங்கியது!
Kanchana 4 Two Heroines : ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் காஞ்சனா 4. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை எங்க பார்ப்போம்.
சென்னை கொருக்குப்பேட்டையில் பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு நடிகர் லாரன்ஸ் உதவிக்கரம் நீட்டியுள்ளார். இந்த செயலுக்கு லாரன்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Raghava Lawrence : நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என மயிலாடுதுறையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் 'அதிகாரம்' படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் இரண்டு சக்கர வாகனத்தை அன்பளிப்பாக தந்தார் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்.
Actor Raghava Lawrence : தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், கடந்த 20 ஆண்டுகளாக மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறார்.
Latest News Lokesh Kanagaraj Next Movie : பிரபல திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள நிலையில் அவரது அடுத்த படத்திற்கான போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
நடிகர் விஜய் சமீபத்தில் கட்டியிருக்கும் சாய் பாபா கோயிலில், நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ராகவா லாரன்ஸ், 20 வருடங்களுக்கு முன்பு உதவிய ஒருவர் இன்று காவல் அதிகாரியாக மாற உள்ளார். இது குறித்த வீடியோவை ராகவா லாரன்ஸே பதிவிட்டிருக்கும் நிலையில், இது தற்போது வைரலாகி வருகிறது.
ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கழிப்பறை வசதி அமைத்து தந்துள்ளனர். இது அந்த பகுதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Raghava Lawrence: கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனோடு இணைந்து நடிக்க தயார் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
Jigarthanda DoubleX OTT Release Date: சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், ஓடிடியில் வெளியாக உள்ளது.
SJ Suryah Salary for Jigarthanda DoubleX: திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
Jigarthanda Double X Box Office: கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான cடபுள் எக்ஸ் திரைப்படத்தின் 10 நாட்கள் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.