WATCH: வெளியானது GV பிரகாஷ்-ன் 'வாட்ச்மேன்' Trailer....

நடிகர் ஜி.வி.பிரகாஷ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள வாட்ச்மேன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது!!

Last Updated : Mar 20, 2019, 06:41 PM IST
WATCH: வெளியானது GV பிரகாஷ்-ன் 'வாட்ச்மேன்' Trailer.... title=

நடிகர் ஜி.வி.பிரகாஷ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள வாட்ச்மேன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது!!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், யோகி பாபு, ராஜ் அர்ஜூன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே, முனீஸ் காந்த், சுமன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாட்ச்மேன்'. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் 'சௌக்கிதார்' போஸ்டர் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் ரிலீசாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். 

 

Trending News