ZEE-தமிழில் இளைய தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து!

நாளைய தீர்ப்பால் திரையுலகில் அறிமுகமாகி இன்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே கொண்ட நம் அன்பிற்குரிய தளபதி விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ZeeTamil-ன் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 22, 2018, 09:21 AM IST
ZEE-தமிழில் இளைய தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து! title=

நாளைய தீர்ப்பால் திரையுலகில் அறிமுகமாகி இன்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே கொண்ட நம் அன்பிற்குரிய தளபதி விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ZeeTamil-ன் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களின் மனதை கொள்ளை கொண்ட இளைய தளபதி விஜய்க்கு இன்று பிறந்தநாள். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ரசிகர்கள் தங்களுடைய கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர். 

ஒவ்வொரு வருடமும் விஜய் பிறந்தநாளானது தமிழகம் முழுவதும் திருவிழா போலக் காட்சியளிக்கும். எங்கே பார்த்தாலும் பேனர்கள், போஸ்டர்கள் எனப் பல ஏற்பாடுகளை ரசிகள் செய்வது வழக்கம். 

அதிலும், குறிப்பாக எல்லா ஆண்டும் மக்களுக்கான நலத்திட்டத்தைச் செயல்படுத்துவதை ரசிகர்கள் கடமையாக கொண்டுள்ளனர். இப்படி எல்லா ஆண்டும் சிறப்பாக கொண்டாடி விஜய்க்கு சர்பிரைஸ் கொடுக்கும் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு புதிதாக ஒரு மேஷ் அப் வீடியோ ஒன்று வெளியிட்டு சர்பிரைஸ் கொடுத்தார்கள். இதையடுத்து, எராளமான ரசிகர்கள் விஜய்க்கு இன்று தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். 

Trending News