)
Indian 2 Trailer Review: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
இந்தியன் 2:
இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சி கதையாக உருவாகியிருக்கிறது இந்தியன் திரைப்படம். முதல் பாகத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த கமல்ஹாசன், இந்த படத்தில் ஒரே வேடத்தில் நடித்திருக்கிறார். ரசிகர்களால் “இந்தியன் தாத்தா” என்று அழைக்கப்படும் “சேனாபதி” கதாப்பாத்திரம்தான் அது.
ட்ரெய்லர் ரிலீஸ்:
இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். மாலை சரியாக 7 மணிக்கு ட்ரெய்லர் வெளியானது.
#Indian2 Trailer
— Kamal Haasan (@ikamalhaasan) June 25, 2024
https://t.co/ffISVg5uTF#Bharateeyudu2 https://t.co/G5jVFhrVBh#Hindustani2 https://t.co/LoCRxc2MCa @IndianTheMovie @shankarshanmugh @anirudhofficial @LycaProductions #Subaskaran @RedGiantMovies_ #Indian2On12thJuly pic.twitter.com/NJGWDqQEr5
ட்ரெய்லர் எப்படி இருக்கு? இதோ ட்விட்டர் விமர்சனம்:
இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் ட்விட்டரில் இதற்கென்ன ரியாக்சன் கிடைத்து வருகிறது என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.
#Indian2 Trailer is Grand and Spectacular..#Ulaganayagan Mass..
— Ramesh Bala (@rameshlaus) June 25, 2024
Watched the #indian2 trailer. It i mass, typical @shankarshanmugh style vigilante thriller. @ikamalhaasan looks super in different get ups and #siddharth gets the maximum time in the trailer. @anirudhofficial BGM is wow as usual. On the whole, a rocking trailer Glimpse of…
— sridevi sreedhar (@sridevisreedhar) June 25, 2024
#Indian2 Trailer Launch - Ulaganayagan #Kamalhaasan :
— Laxmi Kanth (@iammoviebuff007) June 25, 2024
I need to learn from #Anirudh about how to give 100% for the work..
Thanks to all the increases in corruption which paved the way for this film to happen..
DOP Ravi Varman said that we can't even make… pic.twitter.com/gndHoj0NxY
All that #Indian2 needed was a SOLID trailer and it has that now saw the trailer and have a strong feeling that this cut will be able to excite audiences and pump up their energy for the opening weekend. Bang on point, @shankarshanmugh sir! pic.twitter.com/dNN8UBHWjR
— Siddarth Srinivas (@sidhuwrites) June 25, 2024
Saw #Indian2 trailer that looks super grand and massy with Ulaganayagan @ikamalhaasan as the Indian Thatha who performs all sorts of modern stunts with his trademark Varma Kalai. Indian is back so is the grandeur king @shankarshanmugh. Trailer will be out online in the…
— Rajasekar (@sekartweets) June 25, 2024
நடித்திருப்பவர்கள் யார் யார்?
இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரகனி, ஜாக்கி ஷ்ராஃப், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அது மட்டுமன்றி, தமிழ் திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களும் மறைந்த பிரபலங்களுமான விவேக், மயில்சாமி, நெடுமுடி வேணு, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இவர்களின் காட்சிகளும் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கிராஃபிக்ஸ் உபயோகிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ