Indian 2 Box Office Collection: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம், வெளியாகி தற்போது வரை உலகளவில் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்பதை இந்த கட்டுரையுள் காணலாம்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிய இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
Indian 2 Box Office Collection Day 3 : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம், வெளியாகி மூன்று நாட்களில் உலகளவில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Indian 2 rakul preet singh Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? விவரத்தை இந்த கட்டுரையில் பெறுங்கள்.
Indian 2 siddharth Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Indian 2 Kamal Haasan Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Indian 2 Twitter Review : இந்தியன் 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து இதற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் குறித்து இங்கு பார்க்கலாம்.
Indian 2 Trailer Review: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
Indian 2 Movie Trailer : கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இதற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் என்ன?
இந்தியன்-2 படத்தின் அறிமுக காட்சிகள் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தியன் 2 படத்தில் சத்யராஜை களமிறக்க இயக்குநர் சங்கர் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தின் வெற்றியால் கமலின் சம்பளம் உயர்ந்திருப்பதால், அதனை கொடுக்க இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைகா கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.