‘குரங்கு பொம்மை’ டிரெய்லர் வெளியீடு!!

Last Updated : Jun 15, 2017, 04:42 PM IST
‘குரங்கு பொம்மை’ டிரெய்லர் வெளியீடு!! title=

அறிமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில், விதார்த் மற்றும் பாரதிராஜா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘குரங்கு பொம்மை’. இந்தப் படத்தின் டிரெய்லரும் நேற்று வெளியிடப்பட்டது.

தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி  ‘குரங்கு பொம்மை’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Trending News