அப்படி ஒரு ஆடை அணிந்து ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்த மல்லிகா

Mallika Sherawat: தனது 45 வயதில் மிகவும் கவர்ச்சியாகவும், அழகாகவும் காட்சி அளிக்கும் மல்லிகா ஷெராவத் புகைப்படம் வைரல். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 14, 2022, 04:30 PM IST
அப்படி ஒரு ஆடை அணிந்து ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்த மல்லிகா title=

புதுடெல்லி: பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் நீண்ட நாட்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. அப்படி இருக்கையிலும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஒரு பேசுப்பொருளாக உள்ளார். சில காரணங்களால் அவர் தொடர்ந்து வெளிச்சத்தில் இருக்கிறார். இதற்கு முக்கியக் காரணம் மல்லிகாவின் தைரியமான அதிரடியான கவர்ச்சி அவதாரமாகும். "மர்டர்" இந்தி படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் ஜோடியாக நடித்த மல்லிகா ஷெராவத், ரசிகர்களின் மனதில் ஆழமாக தனது முத்திரையை பதித்தார். அவரின் கவர்ச்சி பெரும் பீதியை கிளப்பியது.

மல்லிகா ஷெராவத் தைரியமானவர்:

மல்லிகா ஷெராவத் நிஜ வாழ்க்கையில் மிகவும் தைரியமானவர். இதற்கு ஆதாரம் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு. அவர் தனது நடிப்பால் மில்லியன் கணக்கான பார்வையாளர்களின் இதயங்களை வென்றார். அதே போல் அவரது ஸ்டைலான கவர்ச்சி பாணியால் ரசிகர்கள் பைத்தியம் பிடித்துள்ளனர். 

 

45 வயது என்றால் நம்புவது கடினம்:

இவருக்கு தற்போது 45 வயதாகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்துக்கொண்ட புகைப்படம் பீதியை கிளப்பியுள்ளது. மல்லிகாவின் இந்தப் படத்தைப் பார்த்ததும் அவருக்கு 45 வயது என்றால் யாராலும் நம்புவது கடினம்.

மேலும் படிக்க: மல்லிகா ஷெராவத்-ன் அட்டகாசமாக புகைப்படங்கள் ஒரு பார்வை..!

Mallika Sherawat Hot Photoshoot

காதலர் தின வாழ்த்துகள்:

இந்த படத்தைப் பகிர்ந்த அவர், தனது அன்புக்குரியவர்களுக்கு காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் மல்லிகாவின் இந்த ஸ்டைலான புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.

மேலும் படிக்க: பீஸ்ட் படத்திற்கு பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் - இத்தனை கோடிகளா?

Mallika Sherawat Yellow Dress

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News