“மரகத நாணயம்” டீஸர் நாளை ரீலீஸ்

Last Updated : Mar 10, 2017, 04:05 PM IST
“மரகத நாணயம்” டீஸர் நாளை ரீலீஸ் title=

ஆதி, நிக்கி கல்ராணி, ராம்தாஸ், ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மரகத நாணயம்'

இப்படம் திகில் கதைக்களத்தோடு உருவாகி வருகிறது. ‘ஆக்ஸஸ் பிலிம் பக்டரி’ டில்லி பாபு தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஏ ஆர் கே சரவண் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் அருண்ராஜா காமராஜ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் இசை டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த டீசரை இயக்குனர் மோகன் ராஜா வெளியிட உள்ளார். விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்த்துள்ளது.

 

 

 

Trending News