அதிரடியான வரவேற்ப்பு! மாஸ்டர் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!

பிரபல தென்னிந்திய திரைப்பட விமர்சகரும் வர்த்தக ஆய்வாளருமான ரமேஷ் பாலா புள்ளிவிவரங்களை பகிர்ந்து கொண்டார்.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 14, 2021, 01:56 PM IST
அதிரடியான வரவேற்ப்பு! மாஸ்டர் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்த படம் நேற்று பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. 

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் விழா போன்று கொண்டாடினார்கள். படத்தை பார்த்த பலரும் பொங்கலுக்கு மாஸ்டர் (Masterதிரைப்படம் சரியான விருந்தாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

Also Read | Watch: வேற வேற கெட்டப்பில் அசத்தும் விக்ரம்.. வெளியானது ‘கோப்ரா’ டீசர்..!

பிரபல தென்னிந்திய திரைப்பட விமர்சகரும் வர்த்தக ஆய்வாளருமான ரமேஷ் பாலா புள்ளிவிவரங்களை பகிர்ந்து கொண்டார்.

 

 

மேலும், பிரபல திரைப்பட விமர்சகரும் வர்த்தக ஆய்வாளருமான தரன் ஆதர்ஷ் ட்விட்டரில் சர்வதேச புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

 

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ.1.21 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ | வெளியானது விஜய்யின் மாஸ்டர்: டிவிட்டர் விமர்சனம் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News