லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்த படம் இன்று அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கய இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு. தினமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை முன்வைத்து ப்ரோமோ வெளியிட்டு வந்தனர்.
Also Read | Watch: வேற வேற கெட்டப்பில் அசத்தும் விக்ரம்.. வெளியானது ‘கோப்ரா’ டீசர்..!
இந்நிலையில், பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு, மாஸ்டர் (Master) திரைப்படம் இன்று வெளியானது. சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாலை 4 மணிக்கு படம் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள திரையரங்குகளில் இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் இன்று மாஸ்டர் படம் இந்தியாவில் வெளியாகியுள்ளது. தற்போது விஸ்வரூபம் 2 படத்தை பார்த்தவர்கள் டிவிட்டரில் கூறியிருப்பதாவது,
It is quite a task to have a story value when commercial cinema is at stake.
Irrespective of the hit and miss, underlying motive of the movie comes full circle.
Take a bow @Dir_Lokesh
The responsibility of making a #Thalapathy @actorvijay film goes next level.#MasterFDFS
— S Abishek Raaja (@cinemapayyan) January 13, 2021
Vijay sethupathy - Master class in acting !! #MasterFDFS
— Prashanth Rangaswamy (@itisprashanth) January 13, 2021
#Master Interval - Most complete @actorvijay movie till date . Hero in the story , not the vice versa.
Vijay and Vijay sethupathi in a fierce acting competition. Fight ovvonnum vera ragam !!
— Prashanth Rangaswamy (@itisprashanth) January 13, 2021
Blockbuster Mega Blockbuster Industry Hit Master !!!
That's how good it is #Master— Rhevanth Charan (@rhevanth95) January 13, 2021
#Master | Among the side roles - Mahendran, Sibi, Arjun Das and Poovaiyar are impressive. Other characters are completely wasted and felt like added for fancy. The first meeting between VJ and VJS is my most liked scene. VJS satirical natured character is a plus. Vijay looks
— Vignesh (@vigneshkanda) January 13, 2021
As a villain VJS impressed me#MasterPongal #Master
— (@itzz_Comrade36) January 13, 2021
#Master movie Sema Mass Opening Thalabhathy Anna Rasigargaluku intha pongaluku sema treat. Thalabhathy Vs Makkal Selvan Sema Entry and Sema mass. Vaathi Enga mandaikulla Odite Irukaru... Intha story kulla Oru Kutty Story... Thalabhathy Vera Level...
HpY...Pongal...Nanba...— KARTHIRAGUL (@karthiromeo1) January 13, 2021
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR