"மெஹந்தி" நிகழ்வில் நமீதா- Photo Inside

நடிகை நமீதா மற்றும் அவரின் நீண்டகால நண்பர் நடிகர் வீரேந்திர சவுத்திரி என்கிற வீராவை நாளை (நவம்பர் 24) திருமணம் செய்ய இருக்கிறார். 

Last Updated : Nov 23, 2017, 09:14 AM IST
"மெஹந்தி" நிகழ்வில் நமீதா- Photo Inside  title=

நடிகை நமீதா மற்றும் அவரின் நீண்டகால நண்பர் நடிகர் வீரேந்திர சவுத்திரி என்கிற வீராவை நாளை (நவம்பர் 24) திருமணம் செய்ய இருக்கிறார். 

இந்த அறிவிப்பை இவர்கள் ஒரு வீடியோ மூலம் அறிவித்திருந்தார். இவர்களின் திருமண திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறவுள்ளது. 

அதையொட்டி நேற்று திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வரவேற்பும், நவம்பர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை இஸ்கான் கோவிலில் திருமணமும் நடைபெற இருக்கிறது.

நமீதாவின் குடும்ப சம்பிரதாயப்படி திருமணத்துக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பு மெஹந்தி எனும் சடங்கு நடத்தப்பட்டது.

 

#mehendiceremony  #wolfguard #namveerwedding #happybride #bridetobe #gratitude #blessed #loveandtobeloved 

A post shared by Namitha (@namita.official) on

 

 

#namveerwedding #bridetobe #mehendiceremoney  #wolfguard

A post shared by Namitha (@namita.official) on

 

 

#namveerwedding #beautifulbride #lovehertobits #mehendi #dayone

A post shared by Anu (@anu_pd) on

 

 

#namveer #namveerwedding #namiveermarriage #groupie #mehandi #day1

A post shared by Avinash Balaji Dakshinamurthy (@ab_daksh) on

 

 

Congratulations #mylovely @namita.official . Love ya loads. Xoxo always #mymemtals

A post shared by Sidney sladen (@sidneysladen) on

Trending News