அசத்தலான சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரைலர் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹீரோ’ படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகியுள்ளது.  

Updated: Dec 13, 2019, 12:40 PM IST
அசத்தலான சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரைலர் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹீரோ’ படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகியுள்ளது.  

பி.எஸ்.மிதரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நடிக்கும் படம் ஹீரோ. கல்யானி ப்ரியதர்ஷன், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இறங்கியுள்ளது.

இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது மேலும் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.  

சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற டிசம்பர் 20ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.