"ஓவரா ஃபீஸ் பண்ணுறேன்" - ஹீரோ பட பாடல் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஹீரோ படத்தின் "ஓவரா ஃபீஸ் பண்ணுரேன்" (Overa feel pannuraen) பாடல் வெளியாகியுள்ளது.

Updated: Dec 10, 2019, 10:16 AM IST
"ஓவரா ஃபீஸ் பண்ணுறேன்" - ஹீரோ பட பாடல் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஹீரோ படத்தின் "ஓவரா ஃபீஸ் பண்ணுரேன்" (Overa feel pannuraen) பாடல் வெளியாகியுள்ளது.

பி.எஸ்.மிதரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நடிக்கும் படம் ஹீரோ. கல்யானி ப்ரியதர்ஷன், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இறங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது மேலும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் இருந்து மூன்றாவது பாடல் ‘ஓவரா ஃபீல் பண்ணுறேன்’ என்ற பாடல் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது. தற்போது ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் வேகமாக பரவி வருகிறது.