நம்ம பிரகாஷ் வாரியரா இது... அசத்தலான புகைப்படங்கள் வெளியானது!

இணையப்புகழ் பிரியா பிரகாஷ் வாரியரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராலகி வருகின்றது!

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Sep 13, 2018, 01:41 PM IST
நம்ம பிரகாஷ் வாரியரா இது... அசத்தலான புகைப்படங்கள் வெளியானது!
Pic Courtesy: Instagram/@priya.p.varrier

இணையப்புகழ் பிரியா பிரகாஷ் வாரியரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராலகி வருகின்றது!

புருவத்தை சற்றே அசைத்து, உலக அளவில் ரசிகர் பலரை பெற்றவர் பிரியா வாரியர். மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. அந்த படத்தின் இடம் பெற்றுள்ள 'மாணிக்ய மலரே பூவி' பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர்.

குறுகிய காலத்திலேயே பெரும் புகழை எட்டிய இவரின் பெயரை பயண்படுத்தினாலே பேஸ்புக்கில் லைக்ஸ் கொட்டி தள்ளுகிறது.

இந்நிலையில் இவர் தற்போது தனது சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக இவரும், இவரது இணை நடிகர் ரோஷனும் இணைந்து வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from th series.

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

 @syam__babu Mua: @jaan_moni_das Styling: @arshiyanaina credits: @vanithaofficial

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

For Vanith ua: @jaan_moni_das Pc: @syam__babu styling: @arshiyanaina credits: @vanithaofficial

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on