சசிகலா வாழ்கை வரலாறு: சர்ச்சை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு

சசிகலாவின் வாழ்க்கை பற்றி படம் எடுக்கப்போவதாக சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார். 

Last Updated : Apr 1, 2019, 02:14 PM IST
சசிகலா வாழ்கை வரலாறு: சர்ச்சை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு title=

சசிகலாவின் வாழ்க்கை பற்றி படம் எடுக்கப்போவதாக சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருவது தெரிந்ததே. இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். 'தலைவி' என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படம் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதா பயோபிக் படத்தை அடுத்து சசிகலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார். மேலும் படத்தின் போஸ்ட்டரையும் அவர் வெளியிட்டுள்ளார்.

 

 

 

Trending News