அதிமுக இணைப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் என தெரிவித்திருக்கும் சசிகலா, அனைவரும் ஒன்று சேர்ந்தால் அதிமுகவின் வெற்றி உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மெரினாவில் இருக்கும் அவரது நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அஞ்சலி செலுத்துகிறார்கள்.
சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து ஆணையம் விசாரணைக்கு பருந்துரைத்துள்ளது.
பச்சோந்தியையே, முச்சந்தியில் நிலைகுத்தி நிற்க வைத்த, கூவத்தூர் கோமாளி தான், தொண்டர்களின் காலில் விழுந்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து கவிதை எழுதிய அழகுராஜ்
ஓ.பன்னீர்செல்வம் திருந்திவிட்டார் ஆனால் எடப்பாடி பழனிசாமி திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அக்கட்சியின் பொதுக்குழுவின் பேசினார்.