இதே வந்தாச்சி சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” பட டீசர்!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. 

Last Updated : Nov 30, 2017, 07:05 PM IST
இதே வந்தாச்சி சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” பட டீசர்!! title=

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகிவரும் படம் “தானா சேர்ந்த கூட்டம்”.

இந்தப் படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்த வந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கான டீஸர் 30-ம் தேதி வெளியிடப்படும் என விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்தப் படத்தின் முதல் பாடலான "நானா தானா" மற்றும்  ''சொடக்கு மேல சொடக்கு'' போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மற்ற பாடல்களும் இதே வகையில் வெற்றி  பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

Trending News