வீராட் கோலிக்காக சுல்தான் படத்தின் சிறப்பு காட்சி: அனுஷ்கா

Last Updated : Jul 5, 2016, 03:31 PM IST
வீராட் கோலிக்காக சுல்தான் படத்தின் சிறப்பு காட்சி: அனுஷ்கா title=

நடிகர் சல்மான் கான் – அனுஷ்கா சர்மா நடிப்பில் நாளை வெளிவரும் படம் சுல்தான். இருவரும் மல்யுத்த வீரர்-வீராங்கனையாக நடித்துள்ளனர். சல்மானுக்கு மல்யுத்த பயிற்சியாளராக ரன்தீப் ஹூடா நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் நாளை இந்தியாவில் 4500 திரையரங்குகளிலும், வெளிநாட்டில் 900 திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது.

இப்படத்திற்கான சேட்டிலைட் உரிமையை சல்மான் கான் வாங்கியுள்ளார். நாளை படம் வெளிவர உள்ள நிலையில் அனுஷ்கா ஷர்மா தன் காதலர் விராட் கோஹ்லிக்கு தான் நடித்த சுல்தான் படத்தை சிறப்பு காட்சியாக போட்டுக் காட்டினார்.

 

வீடியோ:-

Trending News