Varisu vs Thunivu: இணையத்தை தெறிக்க விடும் வாரிசு - துணிவு மீம்ஸ்

Varisu vs Thunivu: ‘துணிவு’, ‘வாரிசு’ படங்கள் குறித்த மீம்ஸ்கள் இணைய பக்கங்களை கலக்கி வருகின்றன. இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 11, 2023, 10:14 AM IST
  • ‘துணிவு’, ‘வாரிசு’ படங்கள் குறித்த மீம்ஸ்.
  • நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிர்வு.
  • தெறிக்க விட்ட வாரிசு- துணிவு மீம்ஸ்.
Varisu vs Thunivu: இணையத்தை தெறிக்க விடும் வாரிசு - துணிவு மீம்ஸ் title=

Thunivu vs Varisu memes: இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு, இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய  இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி உள்ளது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சுமார் 9 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள இவ்விரு  ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது. மேலும் இன்று (ஜன.11ஆம்) நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் வெளியாகி இருப்பதால் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க | கோல்டன் குளோப் விருதை வென்றது RRR - சரித்திரம் படைத்த நாட்டு குத்து பாடல்!

இந்த நிலையில் வாரிசு, துணிவு படங்கள் வெளியாவதையொட்டி, படங்கள் குறித்த மீம்ஸ்கள் இணைய பக்கங்களை கலக்கி வருகின்றன. அதன் தொகுப்பை இங்கே காணபோம்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

மேலும் படிக்க | துணிவு vs வாரிசு LIVE Updates: பொங்கல் ஆட்டநாயகன் யார்...? - விமர்சனம் முதல் கொண்டாட்டம் வரை !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News