அண்ணாதுரை இன்று டிரைலர் வெளியீடு

Last Updated : Oct 11, 2017, 11:32 AM IST
அண்ணாதுரை இன்று டிரைலர் வெளியீடு title=

ராதிகா சரத்குமாரின் ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் அண்ணாதுரை. 

இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கித்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா நடித்துள்ளார். 

தமிழில் அண்ணாதுரை திரைபடமும், தெலுங்கில் இந்திரசேனா என்ற பெயரில் வெளியாக உள்ளது 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிரஞ்சீவி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டிரைலரை இன்று இரவு 7 மணிக்கு வெளியிட இருப்பதாக விஜய் ஆண்டனி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Trending News