நடிகை திரிஷாவுக்கு சர்வதேச கெளரவமா?

1999-ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை பெற்ற நடிகை திரிஷா தனது திரைப் பயணத்தை தொடங்கினார். திரை உலகில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர் நடிகை திரிஷா. மேலும் சினிமாவைத் தாண்டியும் சமூக அக்கறையுடனும் மனித நேயத்துடன் செயல்பட்டு வருபவர் திரிஷா. 

Last Updated : Nov 20, 2017, 09:56 AM IST
நடிகை திரிஷாவுக்கு சர்வதேச கெளரவமா? title=

1999-ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை பெற்ற நடிகை திரிஷா தனது திரைப் பயணத்தை தொடங்கினார். திரை உலகில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர் நடிகை திரிஷா. மேலும் சினிமாவைத் தாண்டியும் சமூக அக்கறையுடனும் மனித நேயத்துடன் செயல்பட்டு வருபவர் திரிஷா. 

அவர் நடிப்பில் வெளிவந்து பெறும் வெற்றி பெற்ற படங்கள் சாமி, கில்லி, உனக்கும் எனக்கும், கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால், அரண்மனை 2 போன்றவை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது யூனிசெஃப் (UNICEF) அமைப்பு திரிஷாவுக்கு செலிப்ரிடி அட்வகேட் (Celebrity Advocate) என்ற பதவியை வழங்கியுள்ளார்கள்.

சென்னையில் யூனிசெஃப் நடத்தவிருக்கும் குழந்தைகள் தின விழாவில் திரிஷா கலந்து கொள்கிறார். இது குறித்து திரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்தினை பகிர்ந்துள்ளார்.

 

 

#mymommybestest  #mysupport #cantdowithout

A post shared by Trisha (@dudette583) on

 

Trending News