விஷாலின் 'V Shall' மொபைல் செயலி!! வீடியோ!!

Last Updated : Nov 5, 2017, 02:29 PM IST
விஷாலின் 'V Shall' மொபைல் செயலி!! வீடியோ!! title=

'V Shall' என்ற மொபைல் செயலி தொடங்கியிருப்பதற்கான காரணத்தை விஷால் வீடியோ வடிவில் விளக்கியுள்ளார்.

விஷால் தற்போது புதிதாக 'V Shall' என்ற மொபைல் செயலி ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

இச்செயலி தொடங்கியிருப்பதற்கான காரணம் குறித்து விஷால் வெளியிட்டுள்ள வீடியோ:-

Trending News