‘வேலைக்காரன்’ இன்று முதல் திரையரங்குகளில்!

‘வேலைக்காரன்’ திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில். 

Last Updated : Dec 22, 2017, 02:01 PM IST
‘வேலைக்காரன்’ இன்று முதல் திரையரங்குகளில்! title=

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'. ரெமோ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரிக்கிறது. 

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, இன்று படம் ரிலீஸ் ஆனது. 

சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் டீஸர், மோஷன் போஸ்டர், பாடல்கள் மற்றும் செட் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம். 

இதையடுத்து, மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெரும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். 

 

 

Trending News