விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ மோஷன் போஸ்டர்!!

Last Updated : Jul 14, 2017, 12:57 PM IST
விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ மோஷன் போஸ்டர்!! title=

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'கருப்பன்'. ரேனிகுண்டா படத்தை இயக்கிய ஆர்.பன்னீர் செல்வம் இப்படத்தை இயக்குகிறார். இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்துக் கதை கொண்ட ஒரு படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் தான்யா, பாபி சிம்ஹா, கிஷோர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். 

தற்போது ‘கருப்பன்’  படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'கருப்பன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

Trending News