ராதாரவி சர்ச்சை: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல தயாரிப்பு நிறுவனம்!

ராதாரவியின் பேச்சைக் கண்டித் து பிரபல தயாரிப்பு நிறுவனம் "எங்களுடைய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யமாட்டோம்" என்று தெரிவித்துள்ளது. 

Updated: Mar 25, 2019, 02:39 PM IST
ராதாரவி சர்ச்சை: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல தயாரிப்பு நிறுவனம்!

ராதாரவியின் பேச்சைக் கண்டித் து பிரபல தயாரிப்பு நிறுவனம் "எங்களுடைய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யமாட்டோம்" என்று தெரிவித்துள்ளது. 

தமிழ் திரையுலகில் அடிக்கடி சர்ச்சைக்குறிய கருத்துக்களை வெளியிட்டு பிரச்சனையில் சிக்கி வருபவர் நடிகர் ராதா ரவி அவர்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய, மூத்த நடிகர் ராதா ரவி, நடிகை நயன்தாரா பற்றி மோசமான வார்த்தைகளால் விமர்சித்து பேசினார். இவரது இந்த கருத்திற்கு பலரும் தங்களுடைய கண்டனத்தை பதவி செய்து வருகின்றனர். 

இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 

என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.