எமன் டிரைலர் வெளியீடு!!

Last Updated : Feb 13, 2017, 07:35 PM IST
எமன் டிரைலர் வெளியீடு!! title=

அரசியல் கதை களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் எமன். போன மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. தற்போது, 'எமன்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி. மியா ஜார்ஜ், தியாகராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜீவா ஷங்கர் இயக்கியுள்ளார்.  இப்படம் வருகிற பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

டிரைலர்:-

Trending News