7-வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு!

மத்திய அரசாங்கம் ஊழியர்களின் நலனுக்காக பிட்மென்ட் காரணியை அடுத்த ஆண்டு யூனியன் பட்ஜெட்டின் போது உயர்த்துவதற்கான முடிவை எடுக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

1 /4

அரசு பிட்மென்ட் காரணியை 3 மடங்கு உயர்த்தினால் அலவன்ஸ்கள் தவிர்த்து ஊழியர்களின் சம்பளம் 18,000 X 2.57 = ரூ. 46,260 ஆக இருக்கும். ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் 26000 X 3.68 = ரூ. 95,680 ஆக இருக்கும்.

2 /4

பிட்மென்ட் காரணி 3 மடங்கு உயர்த்தப்படும்போது ஊழியர்களுக்கு கிடைக்கும் மொத்த சம்பளம் 21000 X 3 = ரூ.63,000 ஆக இருக்கும்.

3 /4

அரசாங்கம் கடந்த ஜூலை 1, 2022 முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 4% ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவையில் முடிவு செய்தது.

4 /4

அடுத்ததாக 2021-2022ம் நிதியாண்டிற்கான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸை ரயில்வே ஊழியர்களுக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. ஜூலை 1, 2022 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் பெற தகுதியுடையவர்கள்.