Gratuity Calculation: பணிக்கொடை கணக்கீட்டை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். உதாரணமாக, ₹30,000 சம்பளம் மற்றும் 10 ஆண்டுகள் 9 மாதங்கள் பணி அனுபவம் கொண்ட ஒரு ஊழியருக்கு எவ்வளவு பணிக்கொடை கிடைக்கும் என்பதை இங்கே காணலாம்.
PM Viksit Bharat Rozgar Yojana: அரசின் 'வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை' (ELI) திட்டத்தின் கீழ், புதிய ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்திற்கு இணையான தொகையைப் பெறுவார்கள் (அதிகபட்ச வரம்பு ₹15,000).
Gratuity Rules: தனியார் துறை ஊழியர்களுக்கான வரி விலக்கு என்பது, அவர்கள் பணிபுரியும் நிறுவனம் 'பணிக்கொடை வழங்கல் சட்டம், 1972' (Payment of Gratuity Act, 1972)-இன் கீழ் வருகிறதா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
EPFO ECR Deadline: ECR தாக்கல் செய்வதிலோ அல்லது பங்களிப்புகளை செலுத்துவதிலோ ஏற்படும் தாமதங்கள், வட்டி கட்டணங்கள், அபராதங்கள் மற்றும் சட்டப்பூர்வ இணக்கம் தொடர்பான செயல்பாட்டுச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
Gratuity Rules: புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், இதன் கீழ், பணிக்கொடை தொடர்பான விதிகளும் மாற்றமடைந்துள்ளன. புதிய தொழிலாளர் சட்டங்கள், கிராஜுவிட்டி வழங்கும் முறையையே மாற்றியமைக்கின்றன.
Passive Income Tips For 9 To 5 Job Goers : இந்த காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும், வருமானம் போதவில்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், 9-5 வேலைக்கு போகிறவர்கள் கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்க என்னவெல்லாம் செய்யலாம்? இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Gratuity News: பணிக்கொடை என்றால் என்ன? இதற்கான விதிகள் என்ன? இதை கணக்கிடுவதற்கான சூத்திரன் என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
New Labour Code: ஊழியர்களின் மொத்த சம்பளத் தொகுப்பு மாறாமல் அப்படியே இருந்தாலும், உங்கள் கையில் பணமாகப் பெறும் தொகை குறையக்கூடும். வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பணிக்கொடை (Gratuity) ஆகியவற்றில் இதற்கான முதன்மையான காரணம் அடங்கியுள்ளது.
Gratuity Rules: ஊழியர்களின் பணிக்கொடை உயரக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இருப்பினும், ஊழியர்கள் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தையும் எதிர்கொள்ள நேரிடலாம் என்பது ஒரு கவலையாக உள்ளது.
Gratuity Rules: பணிக்கொடைக்கென சில முக்கிய விதிகளும் நிபந்தனைகளும் உள்ளன. ஊழியர்களுக்கு இவற்றை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
New Labour Laws: புதிய தொழிலாளர் சட்டங்கள் என்றால் என்ன? இதனால் எற்பட்டுள்ள மாற்றங்களின் தாக்கம் ஊழியர்கள் மீது எப்படி இருக்கும்? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Gratuity Calculator: 50% ஊதிய விதி சம்பள அமைப்புகளை மாற்றியமைப்பதால், ஊழியர்கள் முன்பு போலவே அதே CTC-ஐப் பெற்றாலும், அவர்களது கையில் கிடைக்கும் சம்பளம் குறையக்கூடும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
New Wage Rule: 50% ஊதிய விதி என்றால் என்ன? இதன் அமலாக்கத்தால் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? இதில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம் என்ன?
Gratuity Rules: ஒரு நிறுவனம் திவால் நிலையை அடைந்தால், அந்த விவகாரம் NCLT-க்கு (தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம்) பரிந்துரைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சொத்துக்களை விற்று கிடைக்கும் நிதியிலிருந்து உரியவர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படுகிறது.
Gratuity calculation Rules: பணிக்கொடை இனி 'திருத்தப்பட்ட ஊதிய வரையறையுடன்' இணைக்கப்படும் என்றும், இது பணிக்கொடை வழங்கலில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசு இது தொடர்பாக ஒரு கேள்வி பதில் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
Gratuity Calculator: ஊழியர் ஒரு நிறுவனத்திலிருந்து வெளியேறும்போது, அவர் தானாக முன்வந்து ராஜினாமா செய்திருந்தாலும் சரி அல்லது நிறுவனத்தால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும் கிராஜுவிட்டியை பெறுகிறார். சமீபத்தில் இதன் விதிகளில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
EPF Contribution: தொழிலாளர் சட்டங்களின் கீழ் கணக்கீடு செய்யும்போது, ஆண்டு செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகைகள் ஊதியத்தில் சேர்த்துக்கொள்ளப்படாது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், சமீபத்தில் வெளியிட்ட புதிய கேள்வி-பதில் தொகுப்பு ஒன்றில் (FAQs) இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.
Gratuity Rules: நிறுவனம் ஊழியர்களுக்கு பணிக்கொடையை மறுக்க முடியுமா? இதற்கான விதிகள் என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Gratuity Calculator: பணிக்கொடை என்பது ஊழியர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு நிதி ஆதரவாகும். பணிக்கொடை எப்படி கணக்கிடப்படுகின்றது? இதற்கான சூத்திரத்தை இந்த பதிவில் காணலாம்.
Gratuity Limit Latest News: பணிக்கொடை என்றால் என்ன? பணிக்கொடை வரம்பு அதிகரிக்கப்படுமா? இதனால் யார் அதிகம் பயனடைவார்கள்? முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.
கர்நாடக மாநில அரசு, அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய மற்றும் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள் இனி காதி ஆடைகளை அணிவது ஊக்குவிக்கப்படவுள்ளது.
Gratuity Calculation: 1 வருட சேவையை முடித்த ஊழியர்களுக்கு பல்வேறு சம்பளங்களில் பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும் என இந்த பதிவில் காணலாம்.