ரசிகர்களை கவர்ந்திழுத்த சன்னி லியோனின் புகைப்படங்கள்

தற்போதைய நாட்களில் சன்னி லியோன் (Sunny leone) ஊடகங்களில் தனது போட்டோக்களை பகிர்ந்து வருவதன் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார். 

சிவா முருகேசன் | Jan 16, 2020, 04:58 PM IST

புது டெல்லி: நடிகை சன்னி லியோன் (Sunny leone) கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரியதெரிந்த பிரபலமான ஒரு பெயர். தற்போதைய நாட்களில் அவர் தொடர்ந்து ஊடகங்களில் தனது போட்டோக்களை பகிர்ந்து வருவதன் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில், சன்னி சன்னி லியோன் சில படங்கள் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு படத்தில், சன்னி தனது கணவர் டேனியல் வெபருடன் காணப்படுகிறார். மற்றொரு புகைப்படத்தில், அவர் போட்டோஷூட் செய்து வருவதைக் காணலாம். இந்த படங்களில் சன்னி மிகவும் அழகாக இருக்கிறார். நாளுக்கு நாள் சன்னியின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. 

1/10

Sunny leone Photo

2/10

Sunny leone Photo

3/10

Sunny leone Photo

4/10

Sunny leone Photo

5/10

Sunny leone Photo

6/10

Sunny leone Photo

7/10

Sunny leone Photo

8/10

Sunny leone Photo

9/10

Sunny leone Photo

10/10

Sunny leone Photo