D50: தனுஷின் 50ஆவது படத்தில் இணையும் த்ரிஷா? இருவரும் மும்பையில் உள்ளதாக தகவல்!

தனுஷின் 50ஆவது படத்தில் நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கல் பரவி வருகிறது. 

Dhanush and Trisha: தனுஷின் 50ஆவது படத்தில் நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கல் பரவி வருகிறது. 

1 /8

கேப்டன் மில்லர் படத்தையடுத்து தனுஷ் தனது 50ஆவது படத்தில் நடிக்கிறார். இதில் த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 /8

மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்கிறார். இது. வரலாற்று பின்னணி கொண்ட கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. 

3 /8

தனுஷ், கேப்டன் மில்லர் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். 

4 /8

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

5 /8

த்ரிஷாவும் தனுஷும் மும்பையில் உள்ளதாக பேசப்படுகிறது. 

6 /8

தனுஷின் 50ஆவது படம் குறித்து வெளியாகியுள்ள தகவலில், படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளதாகாவும் இதற்கான போட்டோஷூட் செய்வதற்காகதான் இருவரும் மும்பை சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

7 /8

த்ரிஷா, அஜித்துடன் 4ஆவது முறையாக விடா முயற்சி படத்தில் அஜித்துடன் ஜோடி சேருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.  

8 /8

லியோ படத்திலும் த்ரிஷா தற்போது பிசியாக நடித்து வருகிறார்.