நாளை சுக்கிரன் பெயர்ச்சி! சுக்கிரனின் ராசி மாற்றத்தில் பணத்தை இழக்கப்போகும் ராசிகள்!

Bad Effects Of Sukran Peyarchi: சுக்கிரன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் கவலை அதிகரிக்கும். அந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருந்தால், நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.  

சுக்கிரன் நாளை அதாவது ஜூன் 12ம் நாளன்று மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மிதுன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாவது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருந்தாலும் சில ராசிகளுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் பாதகமான விளைவுகள் உண்டாகும். அவற்றை தெரிந்துக் கொண்டு கவனமாக இருந்தால் நல்லது....

1 /8

நாளை (ஜூன் 12, 2024 புதன்கிழமை) மாலை 6:37 மணிக்கு சுக்கிரனின் சஞ்சாரம் நடைபெறவிருக்கிறது. மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகும் சுக்கிர பகவான் ஜூலை 7 வரை மிதுன ராசியில் இருந்து மிதுனத்தை ஆட்சி செய்வார்

2 /8

புதிய விஷயங்கள் செய்யும்போது பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் குழப்பங்கள் தோன்றி மறையும். அரசு தொடர்பான விவகாரங்களில் பாதகமான சூழல் அமையும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படுத்திக் கொள்ளவும். அதிலும், வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி அன்னைக்கு பாயசம் நைவேத்தியம் செய்யவும், அன்னதானம் செய்தால் காரியத் தடைகள் நீங்கும்  

3 /8

வேலைகளை தடைபடாமல் செய்து முடிக்கமுடியாது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் என்று நினைத்திருந்த நிலை மாறும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் தள்ளிப்போகும். உங்கள் அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தினால் நல்லது நடக்கும்

4 /8

நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதில் கவலைகளை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் நினைத்த அளவுக்கு இருக்காது. வேலை பார்க்கும் இடத்தில் சூழல் மாறும், இது மனதளவில் சோர்வைக் கொடுக்கும்.  

5 /8

நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உழைப்புக்கான மதிப்பு கிடைக்கவில்லை என்ற விரக்தி உருவாகும், குடும்பத்தில் மாறுபட்ட சூழல் உண்டாகும்

6 /8

வேலைகளை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரிப்பு அவசியமானது, தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். குழந்தைகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும், உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படவும்

7 /8

செய்யும் வேலை நிறைவைக் கொடுக்காது. வீண்அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்பு குறையும். அரசு விஷயங்களில் தாமதம் ஏற்படும். வழக்குகளில் நேரம் விரயமாகும்

8 /8

இந்தக் கட்டுரையில் இடம் பெற்ற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது