பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபலங்கள்! முடிவு மாறுமா?

Bigg Boss Tamil: பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பட்ட நிலையில், பலரும் அவருக்கு ஆதவராக களமிறங்கி உள்ளனர்.

 

1 /6

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டுள்ளார்.    

2 /6

இந்த சீசனில் பிரதீப் வித்தியாசமான முறையில் விளையாடி பலரது மனதை வென்று இருந்தார்.  அவருக்கு தனியாக ரசிகர் பட்டாளம் உருவானது.  

3 /6

இந்நிலையில், பிரதீப் வீட்டில் கெட்டவார்த்தை பேசுவதாக புகார் எழுந்தது.  மேலும் வீட்டில் உள்ள மற்ற நபர்களிடம் சண்டை போட்டுக்கொண்டார்.  

4 /6

கடந்த வாரம் நடந்த டாஸ்கில் பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.  இதன் பின்பு வீட்டில் உள்ள பாதி பேர் பிரதீப்பை வெளியேற்ற முடிவு செய்தனர்.  

5 /6

சனிக்கிழமை நடந்த எபிசோடில் போட்டியாளர்கள் அனைவரும் பிரதீப்க்கு ரேட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று கூறினர். இதனால் கமல்ஹாசன் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.  

6 /6

இந்நிலையில், பல பிரபலங்கள் பிரதீப்க்கு ஆதரவாக களமிறக்கி உள்ளனர்.  கவின், ப்ரியங்கா தேஸ்பாண்டே, சினேகன், பவானி, நிரூப், சனம் ஷெட்டி என பலர் ஆதரவு கொடுத்துள்ளனர்.